ரிப்பன் பக்கோடா | Ribbon Pakoda In Tamil | Seeval Recipe | Evening Snacks Recipe | Murukku Recipe |

2022-11-10 536 0 74,903 YouTube

Download Convert to MP3

ரிப்பன் பக்கோடா | Ribbon Pakoda Recipe In Tamil | Ola Pakoda | Seeval Recipe | Evening Snacks Recipe | Murukku Recipe | @HomeCookingTamil | #ribbonpakodarecipe #snacksrecipes #diwalirecipes #olapakoda #seevalrecipe #murukkurecipe #murukkurecipeintamiltamil #eveningsnacks #snacks #kidssnacksrecipes #teatimesnacks #diwalisnacksrecipes #ribbonpakodaintamil #diwalispecial #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Ribbon Pakoda: https://youtu.be/39ULqgZPM4A Our Other Recipes ட்ரை ப்ரூட் லட்டு: https://youtu.be/U8FI03qIAi4 மதூர் வடை: https://youtu.be/FGL9XRL4uAM Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow ரிப்பன் பக்கோடா தேவையான பொருட்கள் பொட்டு கடலை - 1/2 கப் அரிசி மாவு - 1 1/2 கப் கடலை மாவு - 1/2 கப் உப்பு - 1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி உருக்கிய வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி தண்ணீர் எண்ணெய் - பொரிப்பதற்கு செய்முறை: 1. மிக்ஸி ஜாரில் பொட்டு கடலையை சேர்த்து நன்கு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். 2. பின்பு சல்லடையில் அரைத்த பொட்டு கடலை மாவு, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து சலித்து கொள்ளவும். 3. பிறகு உருக்கிய வெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும். 4. பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். 5. பிறகு முறுக்கு அச்சில் ரிப்பன் பக்கோடா அச்சை வைக்கவும். பின்பு முறுக்கு அச்சின் உள் பக்கம் எண்ணெய் தடவவும். 6. பிறகு தயார் செய்த மாவை அச்சில் சேர்க்கவும். 7. கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அச்சில் இருந்து மாவை எண்ணெயில் பிழிந்துவிடவும். 8. பிறகு பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து ஆறவிடவும். 9. ரிப்பன் பக்கோடா தயார்! Hey guys, Today, I'm gonna show you all a nice snack recipe. It's called ribbon pakora. These thin crips are made with besan and rice flour mainly. You can make them and store them in an air-tight container for a good 4-5 days easily. They are one of the best snacks because they absorb less oil while frying, when made with perfect measurements. So try sticking with the recipe for crisp, thin and nice ribbon pakoras. Do make these and enjoy with your hot cup of tea or coffee on your evenings with your family and friends. HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingt... YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecooking... A Ventuno Production : https://www.ventunotech.com/

coinpayu
Loading...